போர்க்குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும்-ராமதாஸ்
போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயாவை தயாராக இருக்க வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று(21) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்,
“இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ...
வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன்?
கோத்தபயாவின் வேண்டுகோளிற்கிணங்க அனைத்து மாகாண ஆளுநர்களும் நேற்று தங்கள் பதவி விலகல் கடிதங்களை வழங்கியிருந்தனர்.
இதற்கமைவாக வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
மகிந்த தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது
மகிந்த பிரதமராக பதவியேற்கும் அதேவேளை 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று காலை அமைக்கப்படவுள்ளது.
இன்று காலை ரணில் விக்கிரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம் கையளித்த பின்னர் இந்த 15பேர்...
தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை
சிறீலங்கா தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் இன்று புதிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை...
ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம்-வீரமணி
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விட்டார். இதை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர்...
அனைத்து ஆளுநர்களையும் பதவி விலக கோரும் கோத்தபயா
ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸ, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் இன்று(20) விடுத்துள்ளது.
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்...
பிரதமர் பதவியைத் துறந்த ரணில் விடுத்த அறிக்கை
இன்று மாலை தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகலை அடுத்து, 15 பேர் கொண்ட ஒரு...
பிரதமராகப் பதவியேற்கும் மகிந்த ராஜபக்ஸ
இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை(21) பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் ஜனாதிபதியாக பதவியேற்றியுள்ளார்.
ஜனாதிபதி பதவி பொதுஜன முன்னணியினரிடம் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரே...
இலங்கை ஜனாதிபதி கோத்தபயா பாகிஸ்தான் பயணம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்லவுள்ளார். இதனை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ, கடந்த 18ஆம்...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் லோக்சபாவில்...










