மாவீரர் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களை பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர்

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளையொட்டி வல்வெட்டித்துறை தீருவில் நகரசபை பொது மைதானத்தில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டோரை அச்சுறுத்தும் வகையில் பொலிசார்...

சஜித்திற்காக ரணிலிடம் பரிந்துரை செய்த சம்பந்தன்

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசா வருவதற்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித்திற்கு வழிவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்...

கோத்தாவுக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்த காவல்துறை அதிகாரி இடமாற்றம்

சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியான சனி அபயசேகரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இடமாற்றத்திற்கான வேண்டுகோளை சிறீலங்கா காவல்துறை மா அதிபர் சந்தான விக்கிரமரத்னா விடுத்திருந்தார். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி...

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி நியமனம்

நேற்றைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னரும் மகிந்த ராஜபக்ஸவின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தவராவார். அத்துடன் லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரவு செலவுத்திட்டம் தோல்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் உள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக்கொண்டு குறித்த வரவு செலவுதிட்டம் அங்கீகரிக்கப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் 20வது...

அரசியல் லாபத்திற்காக புலிகளின் பெயரை கொச்சைப்படுத்தாதீர்கள்  – திமுக மீது சீமான் கண்டனம்

விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருந்தார். இதனால் சோனியா காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தப்...

 ஜனாதிபதி கோத்தாவும் இந்திய அரசும் – தோழர் பாலன்

கோத்தபாயா சீன ஆதரவாளர். அவர் பதவிக்கு வந்தால் இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்கும் என்று சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கோத்தபாயா வெற்றி பெற்றவுடன் முதல் வாழ்த்து தெரிவித்த...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 8

8. மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987 மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய்...

றொபேட் பயஸிற்கு 30 நாட்கள் பரோல் – உயர் நீதிமன்றம் அனுமதி  

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7பேரில் ஒருவரான றொபேட் பயஸிற்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்...

யுனிசேபின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர் சிறுவர் நேய நகராக மாறுகின்றது

மட்டக்களப்பு மாநகரை சிறுவர் நேய நகராக மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு பெற்றோரும் சிறுவர்களும் தங்களது பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் வழங்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள்விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகரத்தினை சிறுவர் நேய நகராக...