தமிழர் பிரதேசத்தில் தமிழிற்கு முதலிடம் -சிங்களப் பத்திரிகை அதிருப்தி
இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலிடத்தில் தமிழ் மொழியும் இரண்டாவதாக சிங்கள மொழியும் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2
2. புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11 அக்டோபர் 1987
கிளிநொச்சி மாவட்டத்தின் வடபகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏ 9 நெடுஞ்சாலையில் சோரன்பற்று புதுக்காட்டுச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியானது மருதங்கேணி,பளைää கிளிநொச்சி என்பவற்றை இணைக்கும்...
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைப் பயன்படுத்தி சர்வதேச தலையீட்டை தடுத்து நிறுத்தினோம் – மங்கள சமரவீர
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எமது அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பயன்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பதை தடுத்து நிறுத்தினோம் என மங்கள...
சிறிலங்கா படையினர் அபகரித்த மக்களின் காணிகளில் ஒரு பகுதி நாளை விடுவிப்பு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் அபகரித்த காணிகளில் 150.15 ஏக்கர் நாளை வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
நாளை காலை...
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் திறப்பு
சிறீலங்கா அரசினால் இந்திய அரசின் ஆதரவு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன மற்றும் பிரதமர் ரணில்...
ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்
தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...
தொலைத்த இடத்தில் தேடுவோம் ! ஈரோஸ் அறைகூவல்
தமிழ் பேசும் மக்கள் தமது தேசிய அந்தஸ்தைத் தொலைத்த இடத்திலிருந்து மீண்டும் நிலைநாட்டுவதற்குச் சாதகமான சர்வதேச, உள்ளூர் அரசியல் நிலைமைகள் கூடி வரப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தைச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்ள அறைகூவல் விடுப்பதாக ஈரோஸ்...
காணாமல் ஆக்கப்பட்டோடோர் தொடர்பியல் கோத்தாவின் கருத்து;காணாமல் ஆக்காட்டோரின் உறவுகள் எதிர்ப்பு
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கபட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுடன் 970 நாட்களாக தொடர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவோம் – மங்கள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம். நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும்...
சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பிற்கு செல்லும் நாய்
வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கைகளை முடித்த பின்னர் மாலை நேரம் கடற்கரையில் சாதாரண உடையான சாரம், சேட்டுடன் நடமாடியதாக புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில்...










