முஸ்லீம் பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள்மீது தாக்குதல் – காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை
அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கெக்கிராவ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று...
ஜேர்மன் நகரில் ஒரு தமிழ் பாடசாலை
ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள், இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்சென் தமிழ் கல்விக் கழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இது சாதாரண கல்விக் கழகமாக இல்லாது, பல்கலைக்கழக தரத்தில்...
அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும் – அமைச்சர் மனோ
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்.
இனியும் இந்நாடு ஒரு...
யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன
ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும்....
அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகுகின்றனர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று மாலை முதல் இராஜினாமா செய்வதாக அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றனர்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற ஊடகவியலாளர்...
முடிவுக்கு வந்தது புத்த பிக்குவின் உண்ணாவிரதம்
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி...
இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய...
ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை...
பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள...
சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவைசேனாதிராஜா
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்கள் எதிர்காலம் தொடர்பாக நிதானமாக சிந்தித்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – ரணில் தலைமையிலான...










