முஸ்லீம் தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் 134 மில்லியன் ரூபாய்களுடன் முடக்கம்
சிறீலங்காவில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் வங்கிக் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதில்...
பொருளாதார நெருக்கடி – பயண எச்சரிக்கையை நீக்கக் கோருகின்றது சிறீலங்கா
சிறீலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு இராஜதந்திரிகளிடம் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (24) கேட்டுக் கொண்டார்.
இராஜதந்திரிகளுடனான ஒரு சந்திப்பொன்றில் பேசிய பிரதம மந்திரி,...
பௌத்த மதகுருவின் விடுதலை – பாதுகாப்பு கேட்கிறார் காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவி
காணாமல் போன பத்திரிகையாளரான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறீலங்கா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
நேற்று மாலை கலாகொட அத்தீ ஞானசார தேரர் விடுதலையானதையடுத்து, பிரதம மந்திரி...
இது முதுகெலும்பற்ற அரசாங்கம் – பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்
முஸ்லீம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக ஒரு சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி பரபரப்பாக செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,
ஆதாரமற்ற...
பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் பதவிவிலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் தான் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7 திகதி விலகுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பிரதமராக...
கொழும்பிலிருந்து 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசைவாழ் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்துவதன் மூலம் 400 ஏக்கர் காணியைப் பெற்று பொது மற்றும் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால், இவர்களை வெளியேற்றும்...
அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைன் விடுவிக்கப்படுகிறார்
இரண்டுவருடங்களுக்கு மேலாக எகிப்திய அரசால் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைனை விடுதலைசெய்யுமாறு எகிப்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆயினு அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுபற்றி...
தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக் கூறிய சம்பந்தன்
இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நீங்களும் இந்திய மக்களும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெறவேண்டுமென்றும் நாம் பிரார்த்திக்கின்றோம் என்றும் அந்த...
உலக்தில் ஒற்றை தமிழன் உள்ளவரை முள்ளிவாக்கால் நினைவுகள் நிலைத்திருக்கும் – வேல்முருகன்
குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. எமது சகோதரிகளை விதைவைகள் ஆக்கிய படைகள் சட்டங்கள் முன் நிறுத்தப்படவே இல்லை. இன்னமும் எமது உறவுகள் தாயகத்தில் இராணுவ அச்சுறுத்தலான சூழலில் தான் அன்றாட வாழ்வை கழிக்கின்றார்கள் என தமிழக...
அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 விகித வாக்குகளை பெற்றுள்ளது.
நிதிவளம் இன்றி தமிழ் மக்களின்...










