சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் – சிறீலங்காவையும் தாக்கும் அபாயம்

மிகவும் ஆபத்தான வைரஸ் கிருமிகள் சீனாவில் பரவி வருவதுடன், அதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குபே மாநிலத்தில் உள்ள வூகான் பகுதியில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் கிருமிகள் வேறு...

தரமற்ற சிறீலங்கா வான்படை விமானங்கள் – பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து

கடந்த வெள்ளிக்கிழமை (03) சிறீலங்காவின் கப்புத்தளை பகுதியில் சிறீலங்கான வான்படையின் வை-12 விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவமானது சிறீலங்கா வான்படை மற்றும் தனியார் வானூர்தி சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும் என...

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி இன்று வரை போராடி வந்த ஒரு தந்தை மன்னாரில் உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்னும் 73 வயதுடையவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியவராவார். இவரது...

அமெரிக்க படையினரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே  இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள...

படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக...

குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் சிற்பபாக இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அப் போட்டிகளில் இன்று காலை குமார் பொன்னம்பலத்தின்...

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு.

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு இன்று 5.1 வவுனியாவில் இடம்பெற்றது. ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துசியந்தன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந் மாநாடு எதிர்காலத்திற்கான இளைஞர்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதன்போது...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூரை மேல் ஏறி போராட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.இன்று  (05)முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும்மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை...

மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு

அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...

சர்­வா­தி­கார ஆட்­சிக்கான முயற்சியே அரசியலமைப்பு திருத்தம்

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­டன உரையில் நாட்­டுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பல விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று தெரி­விப்­ப­தா­னது சர்­வா­தி­கார போக்­குக்கு வழி­வ­குக்கும் கார­ணியைப்...