போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் – மெலனி...

விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். . சட்டத்தரணி மெலனி திசநாயக்கா...

இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத் திலிருந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முரளிதரன் இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார்...

மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிட்டவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, 13 ஆண்டுகள் ஆகியும் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என அனைத்துலக மனித உரிமைகள்...

பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி திறக்கப்படும் ; ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படாது – ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளார். அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதில் மூன்று பௌத்த பீடங்கள் இணைந்து தீர்மானம்

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளிலிருந்து வேட்பாளராக களமிறக்கப் போகின்றவர் கொண்டிருக்க வேண்டிய  பொது நியதிகளை முன்வைப்பதற்கு மூன்று பௌத்த பீடங்களினதும் மகா சங்கத்தினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நியதிகளில், ஜனாதிபதி...

இந்துக்கள் பெளத்த சமயத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் – யாழ்.நாக விகாரை விகாராதி

இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்கவேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம். இந்து சமயம் சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு சில...

சிறீலங்கா வான்படைக்கு இந்தியாவின் சுற்றுக்காவல் விமானம்

சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறீலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியா வழங்கும் படைத்துறை விமானத்தை ஆய்வு செய்வதற்காக...

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச...

தமிழ் மக்களின் பிரச்சனைகளில் வாய் திறக்காத கூட்டமைப்பு – ஜயசேகர எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா...