கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 114,098 ஆக உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 114,098 பேர் பலியாகியுள்ளதுடன், 1,851,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

வயதானவர்களை 2021 வரையிலும் தனிமைப்படுத்த முயற்சி

கோவிட்-19 வைரசில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டுமெனில் வயதானவர்கள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உசுலா வொன் டெர் லெயன் இன்று (12)...

கொரோனா தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்தாக சந்தேகிக்கப்படுபவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா...

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும்...

உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக பலி

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் வயது 26 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த...

ஊரடங்கு உத்தரவை மீறிய 23,519 பேர் கைது.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கிராம...

பயம் எம்மை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டாம் – புனித ஞாயிறு செய்தி

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் புனித ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடி வருகின்றனர். கொரோன அச்சம் காரணமாக பல ஆராதனைகள் காணொளி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வத்திக்கானில் உள்ள சென் பீற்றேர்ஸ் புனித தேவாலையத்தில் மூடிய கதவுகளினுள்...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி

உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி...

இராணுவக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த கோவிட்19 இனை சிறீலங்கா பயன்படுத்தக்கூடாது- சூக்கா

கோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. "கோவிட் 19...

மீண்டும் ஏமாற்றப்பட்ட மலையக மக்கள்

மலையக தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1000 ரூபாய்கள் ஊதியமாக வழங்கப்படும் என்று சிறீலங்காவின் புதிய அரசு தெரிவித்த வாக்குறுதிகள் மீண்டும் வழமைபோல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்ட போதும்...