கடந்த 7 மாதங்களில் 1,749 பேர் விபத்தில் உயிரிழப்பு!

நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்...

இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்!

எரித்​திரியா நாட்​டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் ஏமன் கடல் பகு​தி​யில்  16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்​களுடன்   சென்று கொண்​டிருந்​த​போது ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள்  சிபு...

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயற்பட வேண்டும் – எஸ்.சிறிதரன்

செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன்...

பண்டத்தரிப்பு சம்பவம்! கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,...

“எங்கள் காணிகளை உடனே வழங்கு” : கிளிநொச்சியில் போராட்டம்

"எங்கள் பாரம்பரிய காணிகளை உடனே எமக்கு மீள வழங்கு" என அரசை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய செயலகத்திற்கு...

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடினார்.  

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்- பிரித்தானிய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து கலந்துரையாடினர். இளைஞர்களை வலுப்படுத்துவதில் உயர்கல்வியின் முக்கிய பங்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான...

மட்டு. மாநகரசபை உறுப்பினர், அவரது சகோதரர் மீது தாக்குதல் !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

வங்கதேச புதிய அதிபராக ஆலம்கீர் தேர்வு!

வங்​கதேசத்​தின் புதிய அதிப​ராக ஆளும் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்​சி​யின் (பிஎன்​பி) மூத்த தலை​வர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்​யப்​பட்​டார். வங்​கதேச நாடாளு​மன்​றத்​தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு நேற்று...

வவுனியா தொல்பொருள் தள வழிபாட்டிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி...