22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டமை ஆரம்பமே: பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை!

இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது ஒரு ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் இரு வார காலத்துக்குள் எத்தனை மனுக்கள் சமர்ப்பிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்க முடியாது என ஒருங்கிணைந்த கூட்டு...

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு !

பல்கலைக்கழகக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு விலகும் ஆண் மாணவர்களில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் அமிள இசுரு அதிர்ச்சித் தகவலை...

நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம்: விரிவான ஆலோசனைக்கு வலியுறுத்தல்!

அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு...

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்)சட்டமூலம் வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வியாழக்கிழமை (20)  முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு...

வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப்...

2026க்கான அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கு: அரசாங்கம் தகவல்

இலங்கை குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டுக் கடன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், அந்நியச் செலாவணி மூலங்களைப் பன்முகப்படுத்தவும், அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிடமிருந்த புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொழும்பு...

அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் :சாணக்கியன் வலியுறுத்தல்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதால், இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையோ குற்றம்சாட்டுவது தவறானது என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

காணி விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கனேடிய இராஜதந்திரியிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூரும் அஞ்சலி...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியார் தொடர்பில் நீதி கோரி பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி, அல்லைப்பிட்டியில் இன்று (20) வியாழக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு...