தாயகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நினைவு கூரல்!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்துறந்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக...

வளைகுடாவில் ஈரான் சரக்குக் கப்பலை கைப்பற்ரிய அமெரிக்கா!

கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் ஈரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது. தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கையை கேட்காததால், அமெரிக்க...

இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முக்கிய சந்திப்பு

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு...

‘அன்னை பூபதி’ ஈழத்திற்காய் களமாடிய அன்னையர்களின் குறியீடு :  தீபச்செல்வன்

ஈழ மண்ணையும் ஈழ விடுதலையையும் நேசித்த போராளிகளை தங்கள் உயிரிலும் மேலான உத்தமப் பிள்ளைகளாக நேசித்து அன்பு பாராட்டினார்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவைக் கொடுத்து அன்பையும் கரிசனையையும் செலுத்திய பல...

இலங்கையில் கடந்த 6 நாட்களில் 26 பேர் நீரில் மூழ்கி பலி

இலங்கையில் கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கியதன் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினமும் (17) நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இருவர்...

கன்னியா வெந்நீரூற்று வருமான விவகாரம்: உள்ளூர் அதிகாரசபையின் உரிமைகள் மறுக்கப்படுதாக விசனம்

வடக்கு மற்றும் கிழக்கிலே தமிழ் தேசியக் கட்சிகளுக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை உணர்ந்து தமிழ் தேசியக் கட்சிகள்...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: சிறிநேசன் குற்றஞ்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கே உதய கம்மன்பில தற்போது முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மண்முனை தென் எருவில்...

இறுக்கமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை : சுரேஷ் பிரேமசந்திரன் 

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை முறியடிக்க, இன்னும் இறுக்கமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்துத் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
Ilakku Weekly ePaper 387

இன்றைய காலத்தில் மக்களிடையான புரிந்துணர்வே இறைமைகளுக்கான பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 387

2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய சமையல் எனப்பொருள்படும் வேல்ட் சென்ரல் கிச்சின்...

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது: அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது," என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...