அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கைது !
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,...
ஆசிரிய பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு
கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்துவதற்காக, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
புதிய கல்வி சீர்திருத்தம் அடுத்த ஆண்டு கட்டாயம்!
தரம் 2 மற்றும் 6 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்
பாராளுமன்றில் வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்து உரையை ஆரம்பித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 4,050 கோடியால்...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று (12) வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணிக்கு...
எரிபொருள் மானியங்களுக்காக 147 பில்லியன் செலவு
எரிபொருள் மானியங்களுக்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு...
வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு
மலையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மகஜரொன்று அனுப்பி...
சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்ல வேண்டாம்!
சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக...
மட்டக்களப்பின் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு – அரச அதிகாரிகளின் அலட்சியம்! | பா. அரியநேத்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைகளாகக் காலங்காலமாகப் பண்ணையாளர்களால் கால்நடை களை மானாவாரிப் பெரும்போக நெற்செய்கைக் காலத்தில் அந்தத் தரைகளில் மேயவிடும் இடங்களாகச் செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை,...









