வாடகைத் தாய் முறை குற்றம்: சீன அரசு அறிவிப்பு
சட்டவிரோதமாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி மையங்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறையை குற்றமாகச் சீன அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையான வாடகைத் தாய் முறைகளுக்கும் சீனா கடுமையான தடை விதித்துள்ளதாகவும், இத்தகைய...
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் இரு பசுக்கள் சுட்டுக் கொலை; முறைப்பாட்டை ஏற்க மயிலத்தமடு – மாதவனை...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில், பண்ணையாளர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்...
2027 வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் நாள் விவாதம் இன்று…
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்...
2,994 இலங்கையர்கள் இஸ்ரேல் பயணம்!
இந்த வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மொத்தம் 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
உணவகம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு (Housekeeping), உற்பத்தி மற்றும்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு – வர்த்தமானி வெளியீடு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளை குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (12) வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார...
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற...
நெதர்லாந்தில் போலி வேலைவாய்ப்பு மோசடிகள்: இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி முன்னெடுக்கப்படும் போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து, நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை...
மனிதநேயமற்ற வரவு செலவுத் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்!
இலங்கையில் 22 மில்லியன் மக்கள் முகங்கொடுத்துவரும் பாரிய பிரச்சினைகளுக்கு குறித்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு இரட்டை குடியுரிமை!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் இணைக்கும் நோக்கில், 'உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை' என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினுடன் (Isabelle martin) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு நடத்தியுள்ளது.
இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம்...









