அனோஜன் வழக்கை சவூதியில் கைவிட தீர்மானம் – விஜித ஹேரத்

மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி...

மத ஆடைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் போலி துறவிகளை விரட்டியடிக்க வேண்டும் என வலியுறுத்தல்

மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகளை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்று இராஜாங்கணை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுத்த புதிய அரசாங்கத்தின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும்...

செம்மணி மனித புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி போராட்டம்

செம்மணி மனித புதைகுழி க்கு சர்வதேச விசாரணை  கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என   மன்னார் மாவட்ட வலிந்து...

மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை கோரி கொழும்பில் போராட்டம்

மலையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி தலைநகர் கொழும்பில் இன்று புதன்கிழமை  (11) விசேட கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக...

கன மழை : நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை

குறுகிய காலப்பகுதியில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாவதன் காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஆற்றோரங்கள் மற்றும்...

பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்கிடமான புத்தர் சிலை தொடர்பில் நிலுவையிலுள்ள வழக்கு இன்று...

2027 வரவு செலவுத் திட்ட யோசனைகளின் இறுதி ஆவணம் ஜனாதிபதியிடம்…

2027ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்துப் பார்வையிட்டார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்க வலுவான சட்டங்கள் அவசியம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் அவசியமாகும். எந்தவொரு சட்டமூலமும் உடனடியாக நிறைவேற்றப்படுவதில்லை. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும், பாராளுமன்றக் குழு நிலை...

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் அநுராதபுரத்தில் தொடரும் பிக்குகளின் போராட்டம்

அநுராதபுரம் புனித நகர திட்டம் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம்...

கொள்கை ரீதியான தீர்மானங்களில் அரசாங்கத்துக்குள் பிளவு நிலவுவதாக தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையே கொள்கை ரீதியான தீர்மானங்களில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாக கூறப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்கள்...