மாமனிதர் நடராசா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜ்...
இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க பிரித்தானிய வணிகர்களுக்கு அழைப்பு
இலங்கையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் லண்டனில் விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில்...
மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக போராட்டம்
லையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை (11) விசேட கவனயீர்ப்புப் பேரணி மற்றும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவில் மற்றும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10)...
மலையக மக்களின் மறுசீரமைப்பும் பல்துறைப் பிரச்சினைகளும்….
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச்...
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்!
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ம்...
சந்தேகநபரை தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் என தெரிவிப்பு!
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு...
இலங்கையை அண்மித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தீவிரமடையலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த பகுதிகளில் வெப்பமண்டல இடையிணைவு வலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதன் காரணமாக இடிமின்னலுடன் கூடிய மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் இந்த மழைவீழ்ச்சி மேலும்...
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை உடன் திருத்த ஐ.நா வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின்...
அமெரிக்காவில் மூன்றாவது சக்தி உருவாகக்கூடும்!
அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியானது, அமெரிக்காவின் இரு கட்சி ஆட்சிக்கு சவால் விடும் ஒரு “மூன்றாவது சக்திக்கு” வழிவகுக்கக்கூடும் என்று தெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையத் முகமது மராண்டி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த...










