சந்தேகநபரை தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் என தெரிவிப்பு!
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு...
இலங்கையை அண்மித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தீவிரமடையலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த பகுதிகளில் வெப்பமண்டல இடையிணைவு வலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதன் காரணமாக இடிமின்னலுடன் கூடிய மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் இந்த மழைவீழ்ச்சி மேலும்...
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை உடன் திருத்த ஐ.நா வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின்...
அமெரிக்காவில் மூன்றாவது சக்தி உருவாகக்கூடும்!
அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியானது, அமெரிக்காவின் இரு கட்சி ஆட்சிக்கு சவால் விடும் ஒரு “மூன்றாவது சக்திக்கு” வழிவகுக்கக்கூடும் என்று தெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையத் முகமது மராண்டி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த...
செம்மணிக்கு நீதிகோரி மற்றுமொரு போராட்டத்திற்கு ஏற்பாடு!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில், நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழிப்பும் புதிதாக உருவாகும் சட்டப் பொறிகளும் : விதுரன்
இலங்கையில் தசாப்தங்களாக மனித உரிமைகள், மனிதாபிமானங்கள் மற்றும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்குக்...
தையிட்டி சட்டவிரோத விகாரை: காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் இன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் தீவிர கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த சட்டமா...
கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்ல நேரிடும் – சமீர பெரேரா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்துகொண்டிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்வார் என்றும் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம் என இலங்கைத் தொழிலாளர்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் விதித்து ள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு...










