பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழிப்பும் புதிதாக உருவாகும் சட்டப் பொறிகளும் : விதுரன்

இலங்கையில் தசாப்தங்களாக மனித உரிமைகள், மனிதாபிமானங்கள் மற்றும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்குக்...

தையிட்டி சட்டவிரோத விகாரை: காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் இன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் தீவிர கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த சட்டமா...

கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்ல நேரிடும் – சமீர பெரேரா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்துகொண்டிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்வார் என்றும் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம் என இலங்கைத் தொழிலாளர்...

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் விதித்து ள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு...

8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் சுகாதாரதுறையினர் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  தொடக்கம்  நாடு பூராகவும்  போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றினைந்த...

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் – நெதன்யாகு பெரும்பான்மையை இழந்தார்!

இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அக்டோபர் 27 அன்று நடந்த தேர்தலைச் சான்றளித் துள்ளது. இதன் விளைவாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணிக்கு 120 இடங்களில் 53 இடங்கள் கிடைத்துள்ளன. இது பெரும்பான்மைக்குத்...

அநுராதபுரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடரும் பிக்குகளின் போராட்டம்

அநுராதபுர புனிதநகர திட்டத்துக்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரக போராட்டம் நேற்றும் (08) தொடர்கின்றது. குறித்த பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள்...

மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதன்படி, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக...

நாட்டில் இன்று நிதிச் சுதந்திரம் இல்லை : சஜித் பிரேமதாச

“ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி” எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் ஆட்சியில்தான் இன்று முழு கொழும்பும் வெள்ளத்தில் மிதப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். களுத்துறை, அகலவத்தை தேர்தல் தொகுதியில் இன்று...