2027 வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச சேவையில் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதுடன், சில கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் கூட்டத்தில்...
ஈழத்தமிழரின் Gen Z (ஜென்சி) தலைமுறையே ஈழத்தமிழர் இறைமைக்கான ஒரே பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026இல் Gen Z (ஜென்சி) தலைமுறையினர் என்று சுட்டப்படும் 1997இல் அல்லது அதற்குப் பின்னர் பிறந்து 18 வயதை அடைந்தவர்கள் உடைய தாக்கம், இவர்களில் அரைவாசிப்பேர் வாக்களிப்பதற்குப் பெயரைப்...
Ilakku Weekly ePaper 416 | இலக்கு வாராந்த மின்னிதழ் 416 | சனி, 7 நவம்பர் 2026
```html
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 416 | இலக்கு-இதழ்-416 | சனி, 7 நவம்பர், 2026
Ilakku Weekly ePaper 416 | இலக்கு-இதழ்-416...
25 கோடி ரூபாய் பெறுமதியான மாநகர சபைக் காணி அபகரிப்பு :சி.வீ.கே. சிவஞானம் கண்டனம்
யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் பெறுமதியான காணி ஒன்று மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாநகர சபை நிர்வாகம் காட்டியுள்ள அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக்...
கொழும்பில் மேக வெடிப்பு: பல பகுதிகள் வெள்ளத்தில்…
கொழும்பில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறுகிய நேரத்தில் பெய்த மிகக் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, 49 நிமிடங்களில் சுமார் 120 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குறுகிய...
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை உடன் மீளப்பெறு’ கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு எதிராக கொழும்பு - கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதாரம், மின்சாரம், புகையிரதம் மற்றும் தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளக முரண்பாடுகள் நிலவும் ஒரு கட்சியாக அடையாளம் – தேர்தல் ஆணைக்குழு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளக முரண்பாடுகள் நிலவும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சியின் உள்ளக முரண்பாட்டுக்கு தீர்வு காணாவிடின் தேர்தலின் போது வேட்புமனுத்தாக்கல் செய்யும் வாய்ப்பை இழக்க...
இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோருக்கு கடவுச்சீட்டு – விசா விதிகளை தளர்த்தியது இந்தியா
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் இந்திய மத்திய அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'குடியேற்றம்...
அடுத்த நிதியாண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
எதிர்வரும் 12 ஆம் திகதி 2027ஆம் நிதியாண்டுக்கான தேசிய பாதீட்டுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, இலங்கை பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள்...
வலி.வடக்கு மக்களின் காணி மீட்பு போராட்டம் இவ்வாரமும் தொடர்கிறது…
வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 29ஆவது...










