மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்: எதிர்க் கட்சித் தலைவர் ஏன் மௌனம்?
மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு, மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்?
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்.27-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்களும், காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு...
வடபகுதிக் கடற்பரப்பு சட்டவிரோத மீன்பிடியாளர்களின் கூடாரமாக மாறியுள்ளது – துரைராசா ரவிகரன்
அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான வழியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வன்னிமாவட்ட பாராளுமன்ற...
தம்பலகாமம் கால் நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரை தொடர்பில் களவிஜயம்
திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் நிலங்கள் தொடர்பில் அம்மேய்ச்சல் நிலங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக, கடவானை அட்டவானை ஆகிய இடங்களை பார்வையிட தம்பலகாம பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் ...
இலங்கையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...
மீனவ பிரச்சினை குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்!
வடக்கில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள், சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தி, பாரம்பரிய சிறுமீன்பிடி முறைமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு கடிதத்தை கையளிக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து...
அடக்குமுறை சட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டாமென ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள்...
தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்யலாம் – ஜனாதிபதி
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் ஊடாக 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடே ஒன்றாக தேசிய செயற்பாட்டு ஆன்மீக மாநாட்டில்...
TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு
குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
OPENDOWNLOAD
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் விசேட கலந்துரையாடல்
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (5) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்...










