நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் கடந்த...

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும்...

நபர் ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்சச் செலவு 1,742/- ஆக உயர்வு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக்கோடு நபர் ஒருவருக்கு மாதத்திற்கு ரூ. 17,742 ஆக உயர்ந்துள்ளது. வறுமைக்கோடு என்பது அடிப்படைத் தேவைகளைப்...

மயிலத்தமடு – மாதவனை போராட்டம் குறித்த அமைச்சர் சந்திரசேகரின் கருத்துக்கு கண்டனம்

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் வெளியிட்ட...

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு மனோ விளக்கம்

ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து, சிறுபான்மை கட்சிகள் விலகுவதாக வெளியான செய்தி குறித்து குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விளக்கம் அளித்துள்ளார். தங்களது தரப்பில்...

ஞானசார தேரருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்தவர்களை கைது செய்ய உத்தரவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு...

PTA, PSTA மற்றும் OCA சட்டங்களை முழுமையாக இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று (04)...

வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் இன்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் : நிதி அமைச்சு அறிவிப்பு!

புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் மோட்டார் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், வரியாளர் அடையாள இலக்கச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட சேவைகளைப்...

மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல: ஞானமுத்து சிறிநேசன்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து  இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு  இனவாத சாயம் பூச முயற்சிப்பது...

அமெரிக்க தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி!

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. அமெரிக்காவில் நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவின் பாராளுமன்ற...