புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம்

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் தேசிய சம்மேளனம் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலமானது நாட்டின் அடிப்படை ஜனநாயக...

செம்மணி விவகாரம் – மனோ கணேசன் கருத்து

வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணி விவகாரத்துக்கு நேர்ந்தது என்ன, வடக்கில் காணாமல் போனோர் விவாகரத்துக்கு பிரதான தீர்வாக,செம்மணி விவகாரம் தொடர்பில் கைதி, முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள் தாக்கல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார். இன்றைய (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பிரதி...

யாழ். கந்தரோடையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றம்!

யாழ்ப்பாணம் - கந்தரோடை பகுதியில் விகாரை அமைந்துள்ள இடத்தில் புதிதாக நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - கந்தரோடை பௌத்த...

கைவிடப்பட்ட அரச காணிகளை மீளக் கையகப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் லால் காந்த

விவசாய நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு, இதுவரை எவ்வித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான விவசாயக் காணிகளை மீண்டும் அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, அவற்றை பயனுள்ள விவசாயத் திட்டங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை...

கருப்பு ஜூலை குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்கும் யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

1983 கருப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, அது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்...

பாராளுமன்றத்தில் அமைதியின்மை!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். இருப்பினும், அந்த சிறப்புரிமைப்...

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை விடுவிக்க அரசாங்கத்திடம் தென்னே ஞானானந்த தேரர் கோரிக்கை

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதியைச் சுமார் 200 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், குறித்த காணியை அவர்களின் கால்நடை மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக உடனடியாக விடுவிக்க...

பிரித்தானிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்த புதிய நடவடிக்கை

பிரித்தானிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, (EDB) ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன்...

மட்டக்களப்புக்கு மாவட்ட அரச அதிபர் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது: பா.அரியநேத்திரன் மு.பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நேற்று (02/11/2026) இடம்பெற்ற மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையில் அத்துமீறி விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை வாசிகளை வெளியேற்றுமாறு இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது மாவட்ட...