33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கு நடவடிக்கை!
அரசுக்குச் சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட...
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து விலக சிறுபான்மை கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிறுபான்மை அரசியல் கட்சிகள், கூட்டணியை விட்டு வெளியேறி தற்போதைய அரசாங்கத்தில் சேரத் தயாராகி வருவதாக தேசிய பத்திரிக்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அந்த ஊடக தகவல்களின்படி,...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
நல்லாட்சி அரசின் ஆரம்பத்திலேயே சர்ச்சையை கிளப்பிய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு முன்னரான...
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு
உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்" தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதென போக்குவரத்து அமைச்சர் பிமல்...
முல்லைத்தீவு கேப்பாபிலவில் நில மீட்புப் போராட்டக் கொட்டகை தீயிட்டு எரிப்பு!
முல்லைத்தீவு – கேப்பாபிலவில் தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி, கொட்டகை அமைத்துத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டக் கொட்டகை இன்று திங்கட்கிழமை (02) அதிகாலை இனம் தெரியாத...
மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் மாபெரும்...
பெண்களின் உடலமைப்பு குறித்து பாலியல் கருத்துகள் : அமைச்சர் லால் காந்தவைஅச் சாடும் சம உரிமை இயக்கம்
பெண்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் பொது மேடைகளில் தெரிவிக்கப்படும் பாலியல் தன்மையிலான கருத்துகள் வெறுமனே அசௌகரியத்தை ஏற்படுத்தும் பேச்சுகளாக மட்டும் கருதப்பட முடியாது. மாறாக, அவை பெண்களைத் தாழ்த்தி...
மயிலத்தமடு – மாதவனை நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு
வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது. இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும். இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு இன்று அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக செயலணியின்...
பொருளாதாரத்தைச் சீரமைக்கக் கடினமான தீர்மானங்கள் அவசியம் – மத்திய வங்கி ஆளுநர்
மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டிற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
“முரசு” சூறாவளி தீவிரமடையும் சாத்தியம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த "முரசு" (Murasu) சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 மணி அளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் (வடக்கு...










