செம்மணி மனிதப்பேரவலம் இடைக்கால அறிக்கை வரலாற்று மூடிமறைப்பு : விதுரன்

யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மயான வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ் வாராய்ச்சியானது, தசாப்தங்களாகத் தங்களின் உறவுகளின் நிழலுக்காகவும் நீதிக்காகவும் ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களின் மனச்சாட்சியோடு நேரடியாகப் பிணைக்கப்பட்ட பெரும் சோகம் நிறைந்த மனிதப்பேரவலத்...

ஆனந்தபுரத்தில் விட்டுச் செல்லப்பட்ட 300-க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை: ITJP தகவல்

 இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட விடு தலைப்புலிகள் இயக்கப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச உண்மைக்கும்,...

பிரிட்டன் நாளொன்றுக்கு 340 மில்லியன் பவுண்டுகளை வட்டியாகச் செலுத்துகிறது!

பிரிட்டன் நாளொன்றுக்கு 340 மில்லியன் பவுண்டுகளைச் செலவழித்து வருகிறதுஇ இது அதன் தேசியக் கடனுக்கான வட்டி மட்டுமே ஆகும் என பிரித்தானியா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தேசிய வரவுசெலவுத் திட்ட அலுவலகம் (OBR), இந்த...

காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகுவதற்கு பசில் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணி ஊடாகப் முன்னிலையாவதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பசில் ராஜபக்ச, தாம் கடுமையான நோயினால்...

புளூட்டோவுக்கு அப்பால் ஒரு குள்ளக்கோள் – புதிய விண்பொருள்!

புளூட்டோவிற்கு அப்பால், குள்ளக்கோள் என்று வகைப்படுத்தப்படக்கூடிய ஒரு பெரிய பனிக்கட்டி விண்பொருளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது சூரிய குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விண்பொருட்களின் பட்டியலில் புதிய உறுப்பினராகச் சேர வாய்ப்புள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்த...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளதாக ஆய்வறிக்கை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடற்படை ஒத்துழைப்பு வரலாற்று ரீதியான அரசியல் தடைகளையும் சந்தேகங்களையும் கடந்து தற்போது ஒரு புதிய மூலோபாய உயர்மட்ட நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதுடெல்லியின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான...

ஐரோப்பாவை விட்டு ஆசியா நோக்கி ஓடும் முதலீட்டாளர்கள்!

ஐரோப்பா முழுவதும் நிலவும் அரசியல் அமைதியின்மை மற்றும் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஆகியவை, முதலீட்டாளர்களைத் தங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வது என்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதால், ஹாங்காங் மற்றும் சீனப் பெருநிலப்பரப்பில்...

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்த ஜே.வி.பி அதனை கொண்டுவர தற்போது முயல்வதாக குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொழிற்சங்கச் செயற்பாடுகள், தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான முயற்சியாகும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள்...

தேர்தல் தோல்வி – அமெரிக்காவுக்குத் தப்பியோட்டம்!

அமெரிக்காவில் இருந்தபடி, தான் தான் “பிரேசிலின் உண்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்” என்று ஃபிளாவியோ போல்சோனாரோ உரிமை கோருகிறார். ஞாயிற்றுக்கிழமை(25) நடைபெற்ற அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம்...

மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. அதற்கமைய மாவீரர் நாள்...