அரசியல் இலாபத்துக்கு புதிய சட்டம் பயன்படும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இணையப் பாதுகாப்பு சட்டத்தை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே...
சுதந்திர தினம் கறுப்பு நாளாக பிரகடனம் – கவனயீா்ப்புக்கும் அழைப்பு
76ஆவது சுதந்திர தினமான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை வடக்கு, கிழக்கு முழுவதும் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளன. அத்துடன், அன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவும் அழைப்பு விடுத்துள்ளன யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு,...
வேறு கூட்டணியில் இணைய நாம் திட்டமிடவில்லை – ஹக்கீம் திட்டவட்டம்
“சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். அதைத் தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவதற்கு இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை" என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,...
நள்ளிரவில் போா்க்களமான கொழும்பு – மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுப்படுத்த பொலிஸாரால் கண்ணீர்ப்புகை - நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்ப்பு...
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க சஜித்துடன் இணைந்தாா்
முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அரச கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்...
ஜோர்டான் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி – பதிலடி கிடைக்கும் என பைடன் எச்சரிக்கை
சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த...
சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலப்பன்சேனை, சோலைவெட்டுவான் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இன்று உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது....
பிரபல சிங்கள சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது
பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர்...
மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கத்தை தடுப்பதில் பெற்றோருக்கே பெரும்பொறுப்பு – ஐங்கரநேசன்
பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள்...
சாந்தனையும் ஏனையோரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் – ஸ்டாலினுக்கு சிறீதரன் கடிதம்
மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட றைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்களான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார்...










