நள்ளிரவில் போா்க்களமான கொழும்பு – மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

4444 நள்ளிரவில் போா்க்களமான கொழும்பு - மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுப்படுத்த பொலிஸாரால் கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.