சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கல்லீரல் செயலிழப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்று...
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திய இலங்கை படகு மீட்பு
இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில்...
சஜித் அணி கொழும்பில் நாளை மாபெரும் போராட்டம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாளை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு...
முல்லைத்தீவில் “ஈழ” பட்டம் விட்டவர் விசாரணையில்
முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புற இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
அரசின் நல்லிணக்க ஆணைக் குழு சர்வதேச கட்டுப்பாடுகளை நிறைவு செய்யவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்
போர்க்கால மனித உரிமை மீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும்...
இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் லொஹா
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
பரந்த கூட்டணியை அமைப்பதற்கு தயார் – சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை உருவாக்கி தனது வேலைத்திட்டத்துடன் பொது மக்களிடம் செல்லவுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை...
நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசின் மற்றொரு ஆயுதம் – அகிலன்
சமூக ஊடகங்கள்தான் எப்போதும் மக்களின் குரலாக இருந்து வருகின்றது. மக்களின் கருத்துக்களை முழுமையாகப் பிரதபலிப்பதற்கு தேசிய ஊடகங்களால் முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றின் இயலாமையிலிருந்துதான் சமூக ஊடகங்கள் முக்கியத்துவம்...
தும்பங்கேணியில் நிலக்கடலை விழிப்புணர்வு நிகழ்வு
ஊடுபயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப்பிரதேசத்தில் நடைபெற்றது.
திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...
பெரும் போகச் செய்கை அறுவடையில் விவசாயிகள் பாரிய நஷ்டம்
பெரும்போக நெற் செய்கை தற்போது இயந்திரம் மூலமாக அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சலில் பாரிய நஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில்...










