திருச்சி சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடம் – சீமான் சீற்றம்
"சாந்தன் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ராபர்ட் பயசும், ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி இறப்புச்செய்தி திருச்சி சிறப்பு முகாமிலுள்ளவர்கள்...
இலங்கை இந்திய பயணிகள் படகுச் சேவை எதிா்வரும் 15 இல் ஆரம்பம்
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும்...
திருகோணமலையில் உழவர் திருநாள்
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையும், திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் இணைந்து நடாத்திய “உழவர் திருநாள்” உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர்...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவாரா? ஏப்பிரலின் பின்னரே இறுதி முடிவு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அறிவிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன், ரணில் தொடர்பில் பொதுமக்களின் கருத்து எப்படி உள்ளது என்பதை...
தேசம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – விக்னேஸ்வரன்
சிங்களமொழி பேசுவோர் தமது மொழியைத் திணித்து தமிழ்ப் பேசும் மக்களை அழிக்கவும் தமிழ் மொழி பேசுவோர் நிலங்களைச் சூறையாடவுந் தொடங்கிய போதுதான் தமிழ்த் தேசியம் எம் மக்களிடையே பெரும் வலுவுடன் வெளிவந்தது என...
மீண்டும் த.தே. கூட்டமைப்பு? சிறிதரன் முன்னுள்ள சவால்கள்
மூத்த ஊடகவியலாளா் நிக்ஸன் செவ்வி
இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில் கடந்த வாரம் பரபரப்பாக எதிா்பாா்க்கப்பட்டது தமிழரசுக் கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தல்தான். சிவஞானம் சிறிதரன் இதில் வெற்றிபெற்று கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கின்றாா். பத்து...
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக 6 கோடி ரூபா மோசடி – பெண் கைது
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர்,...
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை – அமைச்சர் டிரான் அலஸ்
“விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராகஇருந்தாலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிதுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சமூக...
ஒப்பந்தக் கொலைகளில் இராணுவத்தினர்? பொலிஸ் விசாரணையில் அதிா்ச்சித் தகவல்
பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் செயற்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் சமீபகாலமாக நடந்த பல குற்றச்...
இலங்கை மீனவர் சோமாலிய கடற் கொள்ளையரால் கடத்தல்
இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று...










