துறைசார் உத்தியோகத்தர்களுடன் சமூக மட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பகுதியில் காணப்படும் சமூக மட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு திருகோணமலை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் இடம் பெற்றது. இதில் மூதூர், தம்பலகாமம், திருகோணமலை பட்டினமும்...

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம் – பேரணியில் சஜித்

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி...

சஜித் அணி பேரணி போராட்டம்: பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்

தாஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே...

சுதந்திர தின ஒத்திகையில் விபத்து – 4 போ் காயம்

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில்...
அம்பிகா தொடர்பான வெளிவிகார அமைச்சின் அறிக்கை

யுத்த குற்றங்களை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ள சஜித் – அம்பிகா விசனம்

யுத்த குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக ஐக்கியமக்கள் சக்தி நியமித்துள்ளமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் டுவிட்டரில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய மக்கள்...

சஜித் உள்ளிட்டோருக்கு தடை உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாந்தனை இலங்கைக்கு அனுப்புங்கள் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

சந்திரிக்கா தலைமையில் புது அரசியல் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...

இரவிரவாக போராட்டம் – நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்த மாணவர்கள்

சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ள நிலையில் குறித்த பகுதியில் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு கொழும்பு-கண்டி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,...

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்

கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்குஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம்...