போதையால் இளைஞன் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் மீண்டும் பரிதாப சம்பவம்

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் நேற்று உயிரிழந்தார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் நேற்று முன்தினம் உணவருந்திவிட்டு தூக்கத்திற்கு...

கிழக்கின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சித் திட்டம்

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வு திருகோணமலை விவசாய உற்பத்தி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. இந் நிகழ்வில்...

தயா ரத்நாயக்கவை கட்சியிலிருந்து நீக்குங்கள் – சஜித்தை எச்சரிக்கிறாா் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இருந்து நீக்குமாறும், இல்லாவிடின் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம், பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய...

தேசிய மாநாட்டை விரைவில் நடத்துங்கள் – சிறீதரனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுமந்திரன் வலியுறுத்து

“எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவ ரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும். எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும்....

மாற்றுத் தொழில் முயற்சி –  துரைசாமி நடராஜா

அண்மைகால வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது வருமான மேம்பாட்டின் அதிகரித்த தேவைப்பட்டினை வலியுறுத்தி வருகின்றது.இத்தேவைப்பாடு மலையக மக்கள் தொடர்பில் இரட்டிப்பாகியுள்ள நிலையில் மாற்றுத்தொழில் வாய்ப்பு கருதிய சிந்தனைகளும் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.இதேவேளை மலையக இளைஞர்...

இலங்கையுடனான உறவு குறித்து வைகோ எச்சரிக்கை

சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார். புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை...

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – புதிய கூட்டணிகள் பற்றி மனோ கணேசன்

ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோதாபய...

மன்னார் தீவில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி திட்டத்துக்கு அனுமதி

மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி...

சாந்தனை இலங்கைக்கு அனுப்புவது சாத்தியமா? இலங்கை, இந்திய தரப்புக்களுடன் சிறீதரன் முக்கிய பேச்சு

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்தாரென இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...

தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளா் தோ்தல் மூலமே தெரிவு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலர் பதவிக்கான தெரிவை மீண்டும் நடத்துவது என்றும் தேர்தல் மூலம் பொதுச் செயலாளரை தெரிவு செய்வது எனவும் அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின்...