நாட்டில் ஜனநாயகத்திற்கு பதிலாக பொலிஸ் ராஜ்ஜியமே உள்ளது – சஜித் பிரேமதாச
சமூகத்திலும் அரசியலிலும் வன்முறைகள் உச்சத்தில் இருப்பதால், இந்த வன்முறையை விலக்கி, பேச்சுவார்த்தை, ஒருமித்த கருத்து ஒருமித்த நிலைப்பாடு மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை மாணவச் செல்வங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்...
மாணவா்களின் கருப்புப் தின பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
பெப்ரவரி 4 ம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக முன்னணியின் ஊடகப் பேச்சாளா் சுகாஷ் வெளியிட்டுள்ள...
கெஹலியவுக்கு வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை இன்று விதித்துள்ளது.
நாளை காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம்...
சிறுப்பிட்டியில் நிகழ்ந்த சிறுதானியப் பொங்கல் விழா
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தைப்பொங்கல் விழா சிறுதானியப் பொங்கல் விழாவாகச் சிறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூகநிலைய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இராசபோசனம் என்னும் கருப்பொருளில் இப்பொங்கல்விழா கோலாகலமாக...
போர்க்கைதிகளுடன் வந்த விமானம் சுடப்பட்டதா? – வேல்ஸில் இருந்து அருஸ்
ரஸ்யாவின் மிகப்பெரும் இராணுவ சரக்கு விமானங்களில் ஒன்றான IL-76 விமானம் (Heavy transport plane) கடந்த புதன்கிழமை காலை ரஸ்ய நேரப்படி 11 மணியளவில் உக்ரைனுக்கு அருகில் உள்ள எல்லைக் நகரமான Belgorod...
வடக்குக் கிழக்கிலே மக்கள் போராட்டத்தை நடத்த முடியாது -அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ்
இன அழிப்புக்கு பின்னர் போர் மௌனித்ததன் பின்னர் மக்கள் பல்வேறு விதமான சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இன அழிப்புக்கும் அதே போன்று காணாமல்...
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் – மக்களின் கருத்து என்ன? – மட்டு.நகரான்
இலங்கையில் காலத்திற்கு காலம் போராட்டங்களையும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளையும் முடக்குவதற்கு இலங்கையின் சிங்கள அரசுகள் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தியே வருகின்றது.
தமிழர்களின் அனைத்துவிதமான போராட்டங்களையும் அடக்குவதற்கு சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியான சட்டங்களை...
72 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் – மருத்துவமனைகளில் இராணுவம்
விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட (DAT) கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத்துறை பணியாளர்கள்...
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் – இன்று முதல் நடைமுறை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர்...
சமூக ஊடகச் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சமூகச் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் கடந்த திங்கள் கிழமை கைது...










