ரணிலுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயாராகும் பொது ஜன பெரமுன – பேச்சுவாா்த்தைக்கு வருமாறும் அழைப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமது கட்சியுடன் பிரத்தியேகமாக கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வருமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
தாம் உள்ளிட்ட சிலர் ஏனைய சில கட்சிகளின் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதியுடனும்...
சுதந்திரதின கரிநாளுக்கு வலுச் சோ்ப்போம் – தமிழரசுக் கட்சித் தலைவா் சிறீதரன் அழைப்பு
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
“கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு...
ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பிரதான நபர் முன்னாள் கடற்படை வீரர் – மனைவி, தந்தை கைது
பெலியத்தவில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் கடற் படை வீரரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ்...
ஜனநாயகத்துக்கு எதிரான படையெடுப்பு – நிகழ்நிலை சட்டம் குறித்து பேஸ்புக் கண்டனம்
இணைய குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அரசங்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத்தின் நோக்கம், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான படையெடுப்பாகவே கருத முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று முதல் நிகழ்நிலை காப்புச்...
`நினைவழியா நாட்கள்` நூல் அறிமுகம்
`நினைவழியா நாட்கள்` நூல் அறிமுகம் கவிஞரும் தமிழாசிரியருமான சி.சிவதாஸின் தலைமையில் நோர்வேயில் இந்த வாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
தனது வாழ்வின் இளமையைத் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த பல்லாயிரம் போராளிகளில் குலம் ஒரு முன்னோடி. ஈழவிடுதலைப்...
தமிழ் அரசின் மத்திய குழு 11 அல்லது 12 இல் கூடுகிறது – நிா்வாகத் தெரிவு குறித்து ஆராயும்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல் குழு கூட்டத்தை எதிர்வரும் 11 அல்லது 12ஆம் திகதி வவுனியாவில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாங்கள் மூலம் அறிய வருகின்றது. இந்தக் கூட்டத்தில்...
இளைஞர்களுக்கான பாதுகாப்பான புலம் பெயர்வு; திருகோணமலையில் விழிப்புணர்வு
மனிதவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் பொது நூலகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கான பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சர்வதேச புலம் பெயர்தலுக்கான...
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அடுத்த வாரம் விஷேட உரை
இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்றின் அடுத்த அமர்வு 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி ரணில், அரசாங்க கொள்கை விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விசேட உரை மீதான விவாதத்தை 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள்...
மக்களை மௌனமாக்கி கருத்தை ஒடுக்கவே இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் வருகிறது – மார்ச் 12 இயக்கம்
மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காகவுமே இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறை வேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின்...
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் ஜனநாயகத்தை ஒடுக்குவதாக இருக்கும் – அமெரிக்க துாதுவா்
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இணையவழிப்...










