இலங்கையின் சக்தி வலு சுயாதீனத்தை இந்தியா ஆக்கிரமிக்கும் – எச்சரிக்கிறாா் விமல் வீரவன்ஸ
இலங்கையின் சக்தி வலுவின் சுயாதீனத்தை வெகுவிரைவில் இந்தியா ஆக்கிரமிக்கும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நெருக்கடிகளை தீவிரத்தபடுத்தி மேற்குலகத்தை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை – வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும்...
மே மாதத்துக்குள் இந்திய படைகள் வெளியேறும் – நாடாளுமன்றத்தில் மாலத்தீவு அதிபர் உறுதி
வரும் மே மாதத்துக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீன ஆதரவாளராக அறியப்படும் முகம்மது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில்...
கச்சத்தீவை மீட்க வேண்டும் – இந்திய நாடாளுமன்றில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கோரிக்கை
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட் விவாதத்தில் இன்று தேனி தொகுதி எம்பியான ஓ.பி.எஸ்.பி.ரவீந்திரநாத் உரையாற்றினார். அதில் அவர், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
தனது உரையில்...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் அநுரகுமார
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு இந்தியா இலங்கையுடன் தொடர்புபட்ட இரு...
ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் அரசாங்கம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
அமைச்சா் பதவியிலிருந்து கெஹலியவை நீக்குங்கள் – கையெழுத்து வேட்டை இன்று கொழும்பில் ஆரம்பம்
கெஹலிய ரம்புக்வெலவை சுற்றாடல் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி...
யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் – வட்டுக்கோட்டை பொலிஸ் மீது மீண்டும் முறைப்பாடு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்தே பல்கலைக்கழ மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது...
யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல இன்னல்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர் இது தொடர்ந்தும் இருந்தே வருகிறது யானை மனிதன் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டாலும் யானை தாக்குதலினால்...
கிழக்கு, மலையக அபிவிருத்தி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் பேச்சு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது...









