பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்புகள்: 22 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதலில் குறைந்தது 22 பேர்...
கிளிநொச்சி தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – ஐ.நா.விடம் உருத்திரகுமாரன் கோரிக்கை
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில்...
திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலக...
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைப்பு
ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச...
புதிய கட்சி தொடங்கினார் சரத் பொன்சேகா – சஜித் அணியில் பாரிய பிளவு
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது.
இந்த முகநூல் பக்கத்தில் 2024ஆம்...
இந்த வருடம் 2 தேர்தல்கள் நடத்தப்படும்- அமைச்சர் பந்துல குணவா்த்தன தெரிவிப்பு
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறினார்....
தமிழரசு பொதுச் செயலாளா் பதவிச் சா்ச்சைக்கு இணக்கத் தீா்வு? – 11 இல் திட்டமிட்டபடி தேசிய மாநாடு
தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்துக்கு ஒரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு வருடமும் பொதுச் செயலர் பதவி வழங்கப்படும் என்று...
ஒக்ரோபா் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தோ்தல் நடக்கும் – அமைச்சா் ஹரின் பொ்னான்டோ அறிவிப்பு
“ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம்...
பாராளுமன்றக் கூட்டத் தொடா் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி ரணில் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துவாா்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு...
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை நிறுத்துங்கள் – மன்னிப்பு சபை அறிக்கை
இலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸார் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்தும் கரிசனை...










