வவுனியா துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங் கோரல்!
வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கான...
அவுஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி – முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராய்வார்
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச்...
ஜே.வி.பியினர் இந்தியா சென்றது நல்ல விடயம் – உதய கம்மன்பில
“இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் நிலைப்பாடு மாறியுள்ளமை நல்ல விடயம்” என்று தெரிவித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் லைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு -
“இந்தியாவில்...
ரணிலுடன் பேரம் பேசிய அமெரிக்க இராஜதந்திரி? – ஜனாதிபதித் தோ்தலில் ஆதரவளிக்க நிபந்தனை
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட...
இணைய பாதுகாப்புச் சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் – மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்
சமீபத்தில் இயற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்
கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இணையப் பாதுகாப்பு சட்ட வரைவு செயல்முறையைச் சுற்றியுள்ள இரகசியம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்காக அவசர...
சுயநிர்ணய அடிப்படையில் தமிழருக்கான தீர்வு அவசியம் – அமெரிக்க அரசை வலியுறுத்துமாறு கஜேந்திரகுமாா் கோரிக்கை
இலங்கை அரசை மாற்றியமைத்து இனப் பிரச்னைக்கு - தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தீர்வை பெற்றுக்கொடுக்க அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று தான் சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரிடம்...
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி...
குஜாராத் முதலமைச்சருடன் ஜே.வி.பி. தலைவா்கள் இன்று சந்திப்பு
இந்தியாவுக்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (07) குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) அவர்களுடன் காந்தி நகரின் கட்டளைப் பேரவையில் (மாநில...
படகில் வந்த வவுனியாவை சோ்ந்த ஐவா் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி நித்யா மற்றும் அவரது 3 குழந்தைகள் நேற்று...
ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி தயா சந்திரகிரியும் சஜித் அணியில் இணைந்தாா்
இலங்கைக் கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற அட்மிரல் தயா சந்தகிரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து அவரது அரசியல் பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள்...










