இந்தியாவின் அமுல் நிறுவனத்தை பார்வையிட்டார் அநுர குமார திசாநாயக்க
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினர் குஜராத்தில் உள்ள அமுல் பால் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறைகளை நேற்று பார்வையிட்டுள்ளனர்.
தகவல் வழங்க மறுத்த வழக்கில் இராணுவம் ஆஜராக உத்தரவு
இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையில் முன்னிலையாக வேண்டுமென இராணுவத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்...
அநுர குழுவினா் நாடு திரும்பிய பின்னா் சஜித் குழுவினா் புதுடில்லி பயணம்
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களையும் புதுடில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
தற்போது இந்தியாவில் பயணத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...
சாந்தனுக்கு கடவுச் சீட்டு அனுப்பப்பட்டது – விரைவில் இலங்கை திரும்ப வாய்ப்பு
சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு...
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் பிரதான உரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார். அவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில்...
முன்னாள் படை அதிகாரிகளை இணைக்கும் சஜித்தின் முடிவால் கட்சிக்குள் அதிருப்தி
முன்னாள் இராணுவ அதிகாரிகளை கட்சிக்குள் இணைப்பது தொடர்பான சஜித் பிரேமதாசவின் தீர்மானத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக அறியமுடிகின்றது.
இதனால் ஜனாதிபதியின்...
ஜனாதிபதி ரணிலை சந்தித்து சரத் பொன்சேகா ரகசியப் பேச்சு – கட்சி தாவலுக்கு தயாராவதாக தகவல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில்...
ரணிலின் மூளைச்சலவையாலேயே இந்தியா சென்றுள்ளார் அநுரகுமார – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார். அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸhநாயக்க இந்தியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்” என்று அமைச்சர் நிமல் சிறிபால...
குஜாராத்தில் உள்ள i-Hub கம்பெனிக்கு ஜே.வி.பி. தலைவா்கள் விஜயம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இந்திய விஜயத்தின் நான்காவது நாளான இன்று அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத்...
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில்...










