இடமாற்றத்தை ஏற்க முடியாது – கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினா் கண்டனம்

கிண்ணியா கல்வி வலயப் பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மாத்திரம் வீணாக திட்டமிட்டு பழிவாங்கி இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது இதனை கண்டிக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவிப்பு

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,கிழக்கு மாகாண ஆளுநரருமான...

அனுரவின் இந்தியப் பயணம்: சஜித் கட்சியை கிண்டலடித்த ரணில்

  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவின் இந்தியப் பயணம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிண்டலடித்துள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை கோரிய சரத் – ரணிலுடனான சந்திப்பின் போது இதுதான் நடந்ததாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா சந்தித்த போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியினை கோரியதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

சந்திரிகாவின் புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை நியமிப்பு

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் பொதுஜன ஐக்கிய பெரமுனவின் புதிய கூட்டணிக்கு 20 அரசியல் கட்சித் தலைவர்களைக் கொண்ட தலைமைத்துவ சபையொன்று நியமிக்கப்படவுள்ளது. கூட்டமைப்பினரின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்த...

இரண்டு தோ்தல்களுக்கும் இரண்டாயிரம் கோடி ரூபா தேவை – தோ்தல்கள் ஆணையாளா் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு 20 பில்லியன் ரூபாய் (இரண்டாயிரம் கோடி ரூபா) தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் அரச தலைவர்...

இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு – இரு தரப்பு விவகாரங்கள் குறித்து ஆராய்வு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின்போது இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை...
Ilakku Weekly ePaper 273

Ilakku Weekly ePaper 273 | இலக்கு இதழ் 273 பிப்ரவரி 10, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 273 | இலக்கு இதழ் 273 பிப்ரவரி 10, 2024 Ilakku Weekly ePaper 273 | இலக்கு...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.  

சீனக்குடா இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு

இளைஞர்களிடையே சமாதானம் , மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கிலான செயலமர்வு எழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் கடந்த 5ம் திகதி அன்று திருகோணமலையில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. எழுத்தாணி பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர்...