சஜித் அணியிலிருந்து விலகி தனியாகச் செயற்பட பொன்சேகா முடிவு – அறிவிப்பு விரைவில் வெளிவரும்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் அறிவிப்பொன்றை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விரைவில் வெளியிடுவார் என்று அறியமுடிகின்றது. எதிர்வரும் வாரத்திற்குள் அவர் அது தொடர்பான அறிவிப்பை...

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை குறித்து அரசு உரிய ஆலோசனைகளை நடத்தவில்லை – சரத் வீரசேகர

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த...

சீன விவகாரம் தொடா்பில் இந்தியா எம்மிடம் எதுவும் சொல்லவில்லை – ஜே.வி.பி. சொல்கிறது

‘சீனாவுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்க மாட்டோம்...

சஜித் தலைமையிலான கூட்டணியின் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து – மனோ கணேசன் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்தாகவுள்ளது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும்...

அரச பேரூந்துடன் இராணுவ ட்ரக் நேருக்கு நோ் மோதியது – 4 படையினா் உட்பட 6 போ் காயம்

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

மக்களின் வாக்குரிமையை இல்லாதொழித்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க இடமளியோம் – சஜித்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும்,மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில்...
தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்

பெப்ரவரி 19 இல் தமிழரசின் மாநாடு நடைபெறும்- பொதுச்செயலாளர் பதவி முதல் வருடம் குகதாசனுக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது. அதன்போது, இறுதியாக திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்பு...

ஜே.வி.பி.யை அழைத்த டில்லி; இராஜதந்திரமா? சமரசமா?

மூத்த பத்திரிகையாளா் வீ.தனபாலசிங்கம் நோ்காணல் ஜனாதிபதித் தோ்தலை இலக்காகக் கொண்ட நகா்வுகள் கொழும்பு அரசியலில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுடில்லிக்கான விஜயத்தை ஜே.வி.பி.யின் உயா்மட்டக்குழு ஒன்று மேற்கொண்டுள்ளது. ஆரம்பம் முதல் இந்திய எதிா்ப்பு என்பதையே தமது...

தம்பலகாமத்தில் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகெளரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வினை இந்து...
Ilakku Weekly ePaper 273

ஈழத்தமிழர் இறைமையும் பொதுவான இணக்கமும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 273

ஈழத்தமிழர் இறைமையும் பொதுவான இணக்கமும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 273 சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை 08.02.2024 இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது....