பொன்சேகாவிடமிருந்து தவிசாளர் பதவி பறிக்கப்படலாம்? சிரேஷ்ட உறுப்பினா்கள் போா்க் கொடி

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது . கட்சிக்குள் பேச...

சுகாதார தொழில்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு – நேற்றைய பேச்சுக்கள் தோல்வி

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழில்சங்கங்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று புதன்கிழமையும் தொடரும் என்று சுகாதார தொழில் சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சுகாதார தொழில்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு, சுகாதார...

சுகாதார சேவைகள் அத்தியவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதி உத்தரவு

சுகாதார சேவைகளுடன் தொடர்புடையபல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த விசேட வர்த்த மானிவெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற...

ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர்ப்...

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

ஐரோப்பிய ஒன்றிய தூதுவா் – அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவுக்கும் (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ம.வி.மு. தலைமை...

சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் – இந்திய மத்திய அரசு தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு...

“கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பைந்தமிழ்ச்சுடர்.சி.சுதாகரன் (நீலையூர் சுதா) அவர்களின் "கொத்துவேலி" கவிதை நூல் வெளியீட்டு விழாவானது அண்மையில் (07) பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் திருகோணமலை நகரசபை...

தோ்தல்கள் எப்போது நடைபெறும்? ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்

இந்த ஆண்டு உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் பொதுத் தேர்தலானது இந்த ஆண்டு அன்றி அடுத்த ஆண்டு நடத்தப்படும். இதற்கான நிதியொதுக்கம், 2025ம் ஆண்டுக்கான பதீட்டில்...

குமாரபுரம் படுகொலை: 28ஆவது ஆண்டு நினைவுதினம்

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று நேற்றுடன் (11) 28 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றப்பட்டு...