இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கருடன் அனுரகுமார பேச்சு

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று புதுடில்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். டாக்டர் ஜெய்சங்கர் எக்ஸ் இல் வெளியிட்ட செய்தியில், “எங்கள் இருதரப்பு...

தமிழரசுத் தலைமை பதவி சிறீதரனுக்கு முள்கிரீடம்? – அகிலன்

தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவியை சிவஞானம் சிறீதரன் கைப்பற்றிக்கொண்டாலும், கட்சியை அவரால் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா என்பதுதான் தமிழ் அரசியல் பரப்பில் இன்று எழுந்திருக்கும் கேள்வி. தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த...

சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை – சஜித் எச்சரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத்...

கந்தகாட்டில் மீண்டும் மோதல் – படையினர், கைதிகள் உட்பட பலர் காயம்

பொலன்னறுவை - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பத்து கைதிகளும் ஒரு இராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பஸ்ஸை வழிமறித்து தப்பிச்...

ரணில் தலைமையிலான புதிய கூட்டணியில் சந்திரிக்காவுக்கு பிரதமர் பதவி? ஆலோசிக்கப்படுவதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி தற்போதைக்கு ஓரளவு இறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது. பெரும்பாலும் இந்தக்...

சரத் பொன்சேகாவின் 16 கோடி ரூபாய் பணத்தை கரையான் அரித்து

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தனியார் வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்புச் செய்த பணத்தைக் கரையான் அரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக...

ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியா பயணம் – டில்லியில் இன்று முக்கிய சந்திப்புகள்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால்...

ஆவா குழு தலைவர் கொழும்பில் கைது – வெளிநாடு செல்லவிருந்த நிலையில் பொலிஸ் அதிரடி

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் வெளிநாடு தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில், கொழும்பு -...

நீதிமன்ற தடையை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில்...

மிலேச்சத்தனமாக பொலிஸார் நடந்துகொண்டார்கள் – குற்றச்சாட்டுகிறார் சிறீதரன்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மோசமாகவும், மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் காட்டுமிராண்டித் தனமாக பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை...