கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதியாகும். இத்தினத்தில் இலங்கை சுதந்திரத்தை கொண்டாடுகின்றபோதும் இலங்கையின் சிறுபான்மையினருக்கு இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகின்றது. சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மையினர்...

கிளிநொச்சி கரிநாள் பேரணியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி...

கிளிநொச்சியில் பல்கலைகழக மாணவர்கள் நால்வது கைது

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியி;ல் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் அதேவேளை நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.   கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து யாழ்பல்கலைகழக மாணவர்...

சுதந்திர தின கரிநாள்: மட்டக்களப்பில் இரவிரவாக தடை உத்தரவு வழங்கிய பொலிஸாா்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

யாழில் சுதந்திர தின கரிநாள் போராட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

இன்று நடைபெறும் இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமையக...

ரணிலை ஆதரிப்பதற்கு மெகா கூட்டணி? கொழும்பில் விஷேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி என்பன இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன என்று...
இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ

ஜனாதிபதி தோ்தலில் மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு என்ன? பஸில் நாடு திரும்பிய பின்னரே முடிவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர், எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள்...

“கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டமையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தாா். இது தொடா்பில் பிரிந்து சென்ற கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தன. இவை குறித்து...

பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்பட எந்த விட்டுக்கொடுப்புக்கும் நாம் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில்...

இலங்கைக்கான அடுத்த தவணை நிதியை சர்வதேச நாணய நிதியம் மீளப்பெறுமா? உருவாகியுள்ள புதிய நெருக்கடி

தனியார் கடன் வழங்குநர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தி, அரசாங்கம் நல்ல நம்பிக்கையைக் காட்டத் தவறினால், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் அடுத்த தவணை நிதியைத் திரும்பப் பெறக்கூடும்...