மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய – இலங்கைக் கூட்டுச் செயற்குழு கூடுகின்றது
மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய - இலங்கைக் கூட்டுச் செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Fishermen Care என்ற தனியார் அமைப்புத் தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை...
முன்னாள் போராளி அரவிந்தன் கைது! முகநுால் பதிவையடுத்து பொலிஸ் அதிரடி
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு நேற்று வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்)...
ஒக்ரோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்
எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என கொழும்பு உயர் அரசியல் வட்டாரம் மூலம் தெரிய வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் செப்ரெம்பர் 17 - ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட...
சி.ஐ.டி. விசாரணையின் போது மைத்திரி தெரிவித்ததும் தெரிவிக்காதவையும்
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் தனக்கு தகவல் அளித்தவர் குறித்து எந்த விடயங்களையும் சி.ஐ.டியினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது...
வட, கிழக்கில் காணி அபகரிப்பால் சமூகங்களிடையே பதற்றநிலைமை – பிரிட்டனின் பொதுநலவாய பணிமனை
இலங்கையின் வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவை, மத வழிபாட்டு தலங்களை இலக்கு வைத்தவையாக உள்ளன. இவ்வாறான செயல்பாடுகள் சமூகங்களிடையே பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி...
திருகோணமலையில் கடாட்சம் நூல் வெளியீடு
சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஒமுங்கமைப்பில் " கடாட்சம்" நூல் வெளியீடும் இலக்கியப் பணிக்கான பாராட்டு நிகழ்வும் 29 -03-2024 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு திருகோணமலை பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
இவ் நிகழ்வு...
சி ஐ.டி. முன் சாட்சியமளிக்க மைத்திரிக்கு அழைப்பு – நாளை சாட்சியமளிப்பார் எனத் தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை...
பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும் – செல்வம்
மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை...
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கடற்படையினர் உள்ளிட்ட மூவர் கைது
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் யாழ். காரைநகர் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஒருவரிடம் கஞ்சா இருந்த வேளை பொலிஸார் அவரைக் கைது செய்த சமயம் தனக்குக்...









