மைத்திரியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்துங்கள் – பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா...
எஞ்சிய நிதி உதவியையும் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் – பிரதமர்
எஞ்சிய நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது வெற்றி எனவும்...
மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும்...
தமிழர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் – தென்னிலங்கையில் எவரும் வெற்றிபெற முடியாது என்கிறார் சிறீதரன்
"ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அது பற்றி பரிசீலிப்போம்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில்...
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279...
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279 | ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடைய...
Ilakku Weekly ePaper 279 | இலக்கு இதழ் 279 மார்ச் 23, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 279 | இலக்கு இதழ் 279 மார்ச் 23, 2024
Ilakku Weekly ePaper 279 | இலக்கு...
உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக, பொலிஸ் அணுக வேண்டும் – மனோ கணேசன்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு. பொலீசார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி...
மாஸ்கோ தாக்குதலில் 60 போ் பலி – ஐஎஸ் பொறுப்பேற்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும்...
சிங்கள இனத்தவருக்கு மணலாறில் காணிகள் – யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கினாா் ஜனாதிபதி
தமிழரின் இதயபூமி என்று வர்ணிக்கப்படும் மணலாறில் (வெலிஓயா) சிங்கள சமூகத்தவருக்கு வலி. வடக்கில் - ஒட்டகப்புலத்தில் வைத்து காணி களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி...
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த மாணவனுக்கு பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும்
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும்...










