சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் விசைட பூசை பொங்கல் நிகழ்வு
சர்வதேச நீர் தினமான நேற்று தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் விவசாயிகளால் விசேட பூசை நிகழ்வொன்று வெம்பு பகுதி வயல் நிலத்தில் மேற் கொள்ளப்பட்டது. கடும் மழையுடனான கால நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த...
நான்கு நாள்களாக தொடா்ந்த மீனவா்களின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்திற்கு...
உயா்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யாா் என்பது எனக்குத் தெரியும் – மைத்திரிபால
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று...
யாழ்ப்பாணத்துக்கு ஐ.தே.க. புதிய அமைப்பாளரைத் தெரிவு செய்யவில்லை – ரணில்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.க. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கட்சியின்...
சிங்கக் கொடிகள் சகிதம் அநுரவுக்கு கனடாவில் சிங்களவா்கள் வரவேற்பு
கனடாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று ரொரன்டோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜே.வி.பி.யின் தலைவா் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கனடாவிலுள்ள சிங்கள மக்கள் சிங்கக் கொடிகளுடன் வந்து வரவேற்பளித்தாா்கள்.
நாளை சனிக்கிழமை ரொரன்டோவிலும் ஞாயிற்றுக்கிழமை வான்கூவரிலும்...
மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில், இன்று நிகழ்ந்த...
சிங்கள – பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் எனக் கருதாதீர்கள் – சரத் வீரசேகர
“வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிறமத அடையாளங்களை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள- பௌத்தர்களின் பொறுமையைக் கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள - பௌத்த...
ரணிலுடனான சந்திப்பு சாதகமாக முடிவடைந்தது – பசில் ராஜபக்ஷ தகவல்
பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ, பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முடிவடைந்ததாகவும், அவர்கள் அந்தந்த கட்சிகளுடன்...
ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு”வின் தலைவராக தெரிவிக்கப்படும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்...
அமைச்சரோ, எம்.பிக்களோ ஆதரவளிக்காதமை வேதனை – உண்ணாவிரத போராட்டக்காரர்கள்
எமது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரோ, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ வருகை தரவில்லை. இது எமக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது என்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து இந்திய துணைத் தூதரகம்...










