டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது – பதற்றத்தையடுத்து படையினா், பொலிஸாா் குவிப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்...
வெடுக்குமாறிமலை ஆதிலிங்க கோயிலை சிங்கள மயமாக்க முயற்சி – கஜேந்திரன்
வெடுக்குமாறிமலை ஆதிலிங்க ஐய்யனார் கோயிலை திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் காரணமாகவே வழிபாட்டில் ஈடுபட செல்லும் தமிழர்கள் மீதான வன்முறைகளை பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விடுகின்றனர் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
இந்து வழிபாட்டுத் தலங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர்...
மூன்றாவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம் – ஒருவரின் நிலை கவைலைக்கிடம்
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற...
வெடுக்குநாறிமலையில் கோவில்கள் எதுவும் இல்லை – அமைச்சா் டிரான்
“வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...
12 தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானத்தை எதிர்த்து...
அமெரிக்க சென்ற அமைச்சா் பந்துல அவசரமாக கொழும்புக்கு அழைப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்று, பிற்பகல் 4.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறும்...
கோட்டாவே குற்றவாளி – தயான்
ஜனாதிபதிப் பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் குற்றஞ்சாட்டியுள்ளமைக்கு அவரைத் தேர்தலில் களமிறக்குவதற்காகப் பாடுபட்ட கலாநிதி தயான்...
இலங்கை வந்த ஜோ்மனியின் ஆய்வுக் கப்பல் – சீற்றத்தில் சீனா
வெளிநாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் எரிபொருள் மீள்நிரப்புதலில் ஈடுபடுவதற்கு இலங்கை அனுமதி வழங்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியமை குறித்து சீன...










