கோட்டாவே குற்றவாளி – தயான்
ஜனாதிபதிப் பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் குற்றஞ்சாட்டியுள்ளமைக்கு அவரைத் தேர்தலில் களமிறக்குவதற்காகப் பாடுபட்ட கலாநிதி தயான்...
இலங்கை வந்த ஜோ்மனியின் ஆய்வுக் கப்பல் – சீற்றத்தில் சீனா
வெளிநாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் எரிபொருள் மீள்நிரப்புதலில் ஈடுபடுவதற்கு இலங்கை அனுமதி வழங்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியமை குறித்து சீன...
இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – தி. மு. க. வாக்குறுதி
”இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்” என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க.
தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார்....
மகிழ்ச்சியான நாடுகள்; பின்செல்லும் இலங்கை – 128 ஆவது இடத்தில்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 127ஆவது இடத்தை இலங்கை பெற்றிருந்த நிலையில் ஓரிடம் பின்தங்கியுள்ளது.
இதேநேரம், மகிழ்ச்சியான நாடுகளின் பட் டியலில் 7ஆவது முறையாக பின்லாந்து...
நாளை யாழ். வருகிறார் ரணில் – காணி கையளிப்பில் பங்கேற்பாா்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருக்கிறார்.
யாழ். வரும் அவர், பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம் மீளகையளிக்கவுள்ளார்.
பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே...
தோ்தலில் போட்டியிடப்போவதில்லை – பசில் ராஜபக்ஷ அறிவிப்பு
தேர்தலில் போட்டியிட எண்ணம் தமக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேரடி அரசியலில்...
கொழும்பு போராட்டத்தை கலைக்க கண்ணீா்ப்புகை பிரயோசம் – 29 போ் கைது
கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இரு பிக்குகள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை...
இரண்டாவது நாளாக மீனவா் போராட்டம் – துாதரகத்தை முற்றுகையிட முயன்றதால் பதற்றம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட...
திருக்கோணேஸ்வர ஆலயம் மீதான வழக்கு – தடையின்றி இயங்க நீதிமன்றம் அனுமதி
திருகோணமலை திருக்கோணேசர் ஆலய நிருவாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது எவ்வித இடைக்கால தடையுமின்மி நிருவாக சபை இயங்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது என என திருகோணேஸ்வரர் ஆலயத்தின் 2023 ம் ஆண்டு...
அநுரா குமார இன்று கனடா பயணம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடா செல்லவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார். திஸாநாயக்க மார்ச் 23...










