வெளிநாட்டில் உள்ள எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு அறிவிப்பு
வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை நாளை 21 ஆம் திகதி காலைக்குள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அலுவலக...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி வழங்கும் – துாதுவா் தெரிவிப்பு
காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள்...
தமிழக – வடக்கு கடற்றொழிலாளர்களை கடலில் மோதவைக்கவே டக்ளஸ் முயற்சி
“தமிழக தமிழ் கடற்றொழிலாளர்களையும், வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்புப் படையணியைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கின்றார் என்று முன்னாள்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப் பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின்...
சகலரும் ஏற்கக்கூடிய தலைமை இன்று தமிழ் சமூகத்தில் இல்லை – ஐங்கரநேசன் தெரிவிப்பு
தமிழ் சமூகத்தை வழிநடத்த தீர்க்க தரிசனமும் ஆளுமையும் கொண்ட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லாமையால் சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுகின்றன என்று தமிழ்த் தேசியப் பசுமை...
தமிழ்த் தேசிய கட்சிகளின் எம்.பிக்களை இன்று நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில்...
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு
தமிழ் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ் பல்கலைகழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது...
கோட்டா எழுதிய நூலை படிக்கவில்லை! படிக்க விரும்பவும் இல்லை – பசில் சொல்கிறார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியில் இருந்து அகற்ற சதி செய்ததாக கூறப்படும் புத்தகத்தை தான் படிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று...
வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை – வழக்கு தள்ளுபடி
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை...
வெடுக்குநாறிமலை விவகாரம் – நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .
கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
போலிகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...










