சிங்கக் கொடிகள் சகிதம் அநுரவுக்கு கனடாவில் சிங்களவா்கள் வரவேற்பு

aaaaa சிங்கக் கொடிகள் சகிதம் அநுரவுக்கு கனடாவில் சிங்களவா்கள் வரவேற்பு
கனடாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று ரொரன்டோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜே.வி.பி.யின் தலைவா் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கனடாவிலுள்ள சிங்கள மக்கள் சிங்கக் கொடிகளுடன் வந்து வரவேற்பளித்தாா்கள்.

நாளை சனிக்கிழமை ரொரன்டோவிலும் ஞாயிற்றுக்கிழமை வான்கூவரிலும் நடைபெறவுள்ள கூட்டங்களில் அவா் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளாா்.