13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீா்வு – விரைவில் கிடைக்கும் என்கிறாா் சொல்ஹெய்ம்

13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என தான் நம்புவதாக முன்னாள் நோா்வே அமைச்சரும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான விசேட தூதுவரும் தற்போதைய இலங்கை ஜனாதிபதியின்...

தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு – வவுனியா கூட்டத்தில் தீா்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று வவுனியாவில் கூடிய பொது அமைப்புக்களால் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்...

சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப் பட வேண்டும் – முன்னாள் நகர சபை உறுப்பினர்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 5 வருடங்கள் கழிந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம் மஹ்தி...

எம் உறவுகளுடன் எங்களை வாழவிடுங்கள் – கிளிநொச்சியில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும்...

கிளிநொச்சியில் சிறீதரன் நடத்தும் மேதின பேரணியில் மனோ கணேசன் சிறப்புப் பேச்சாளர்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி – வேல்ஸில் இருந்து அருஸ்

இஸ்ரேலிலிய அரசும் அதன் படையினரும் தொடர் பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். ஒக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஏழு மாதங்கள் கடந்தும் இஸ்ரேலிய ஆட்சிப்பீடத்தையும், படைத்தரப்பையும் ஆட்டம்காண வைத்துவருகின்றது. ஏப்பிரல் 22...
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல்

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி – முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கைது

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவனை லண்டனுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

போர் கால ஊடகவியலாளர் சுரேனின் ‘போரின் சாட்சியம்’ நூல் கனடாவில் வெளியீடு

இறுதிப் போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது. துசாந்தன் சிவரூபன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் வணக்கப்பாடல் மற்றும் எம்.வி.சன்சி...
பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கேட்டால் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பாா்கள் – சுரேஷ்

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தமிழ் கட்சிகள் ஒன்றுபட் டு கேட்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஆது தொடர்பில் அச்சப்படதேவையி ல்லை என, ஜனநாயக தமிழ்த் தேசிய...

பொது வேட்பாளரா? பகிஷ்கரிப்பா? ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம் – பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு

பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு இரண்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றன. இதில் எது மிகச்சரியானது என விஞ்ஞானபூர்வமாக அரசியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக...