கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே கூறினேன் – கர்தினால்
எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்குமாறு என்றுமே தான் கூறியதில்லை எனவும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்...
புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம்
கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அத்தாவுல்லா அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்திற்கு 21...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முறையீட்டைக் கேட்க சுயாதீன ஆணைக்குழு நியமனம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறையீட்டைக் கேட்க மூன்று பேர் கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
1) அனான் பொன்னம்பலம்
(முன்னாள் அமெரிக் தேர்தல்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் விஜயதாச – மைத்திரி அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு...
அல்லைப்பிட்டி கடலுணவு நிறுவனத்துக்கு விஜயம் செய்த சொல்ஹெய்ம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் நேற்று விஜயம் செய்தனர்.
இதனுபோது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தையும்...
மே தினத்தில் பலத்தை காட்ட கட்சிகள் தீவிரம் – கொழும்பில் 30 க்கும் மேற்பட்ட பேரணிகள்
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று புதன்கிழமை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடுபூராகவும் 30 ற்கும் மேற்பட்ட கூட்டங்களையும் மற்றும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரதான அரசியல் கட்சிகள்...
யாழ். வந்த சொல்ஹெய்ம் வடக்கு ஆளுநருடன் முக்கிய பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு மாகாண...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மக்களுக்கும் நம்பிக்கையில்லை – டிலான் பெரேரா எம்.பி.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாகப் பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...
போலி முகநுால் பதிவுக்கு எதிராக திருமலை நீதிமன்றில் வழக்கு
போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் நேற்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட...










