அல்லைப்பிட்டி கடலுணவு நிறுவனத்துக்கு விஜயம் செய்த சொல்ஹெய்ம்

7 அல்லைப்பிட்டி கடலுணவு நிறுவனத்துக்கு விஜயம் செய்த சொல்ஹெய்ம்யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் நேற்று விஜயம் செய்தனர்.

இதனுபோது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு பணியாளர்களுடனும் கலந்துரையாடலில் இக்குழு ஈடுபட்டது.

8 அல்லைப்பிட்டி கடலுணவு நிறுவனத்துக்கு விஜயம் செய்த சொல்ஹெய்ம்இதன் போது எரிக் சொல்ஹெய்ம், நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான், தப்ரபேன் கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓ’ரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.